ஸ்ரீ நாகராஜா வித்தியாலய மாணவர்கள் 2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகிய நிலையில் வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயம் வரலாற்றில் முதல் தடவையாக உயர் பெறுபேற்று சாதனையை நிலைநிறுத்தியுள்ளது. அழகியல் பாடங்களின் பெறுபேறுகள் வெளியாகாத நிலையில் தமது சிறப்பு அடைவினை பாடசாலை வெளிப்படுத்தியுள்ளதாக அதிபர் இ.தமிழழகன் தெரிவித்துள்ளார் அந்தவகையில் அழகேஸ்வரன் தர்சிகா அனைத்து பாடங்களிலும்(8A) திறமைச் சித்தி பெற்றுள்ளதுடன் ஏனைய மாணவர்களான,
யோகராசா கோகிலா 7A,B
யோகேந்திரன் நிரோசா 7A,B
சிற்பவானந் டேன்சிகா 5A, 2B,C
யோகராஜா கிஷா 5A,3C
நாகேந்திரன் கோபிகா 4A, 4B
நாகராசசிவம் அபிசா 3A,3B,C,S ஆகியோர் சிறப்பு அடைவு மட்டங்களை எட்டியுள்ளமை சிதம்பரபுரம் வரலாற்றின் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment