இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,091 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10,667 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 380 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 9900 பேர் உயிரிழந்த நிலையில் 1,80,013 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,10,744 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4128 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 56,049 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 46,504 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 479 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 25,344 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 42,829 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 1400 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 16,427 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அசாமில் 4158 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 2166 பேர் குணமடைந்தது.
பீகாரில் 6650 பேருக்கு பாதிப்பு; 40 பேர் பலி; 4409 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 354 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 296 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 1756 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 890 பேர் குணமடைந்தது.
கோவாவில் 592 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 85 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 24,055 பேருக்கு பாதிப்பு; 1505 பேர் பலி; 16,664 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 7722 பேருக்கு பாதிப்பு; 100 பேர் பலி; 3565 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 1086 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 433 பேர் குணமடைந்தது.
கேரளாவில் 2543 பேருக்கு பாதிப்பு; 20 பேர் பலி; 1175 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 12,981 பேருக்கு பாதிப்பு; 301 பேர் பலி; 9785 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 1763 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 905 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 555 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 82 பேர் குணமடைந்தது.
மணிப்பூரில் 490 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 151 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 44 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 25 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 117 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 177 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 92 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 4055 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 2854 பேர் குணமடைந்தது.
பாணடிச்சேரி 202 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 95 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 3267 பேருக்கு பாதிப்பு; 71 பேர் பலி; 2443 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 1845 பேருக்கு பாதிப்பு; 24 பேர் பலி; 1189 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 7213 பேருக்கு பாதிப்பு; 89 பேர் பலி; 4135 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 5220 பேருக்கு பாதிப்பு; 62 பேர் பலி; 2604 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 5193 பேருக்கு பாதிப்பு; 187 பேர் பலி; 2766 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 11,494 பேருக்கு பாதிப்பு; 485 பேர் பலி; 5494 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 13,615 பேருக்கு பாதிப்பு; 399 பேர் பலி; 8268 பேர் குணமடைந்தது.
ஆந்திரப்பிரதேசத்தில் 6456 பேருக்கு பாதிப்பு; 88 பேர் பலி; 3316 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 91 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 10,935 பேருக்கு பாதிப்பு; 465 பேர் பலி; 7903 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 556 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 353 பேர் குணமடைந்தது.
No comments:
Post a Comment