வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் 21ஆம் நாள் திருவிழா வெகு விமர்சையாக இடம்பெற்றது. 21ஆம் திருவிழாவான இன்று கஜவல்லி மகாவல்லி உற்சவம் இடம்பெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 30ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
Posting as
No comments:
Post a Comment