விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது உலகக் கோப்பை 2019 தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா தற்போது 7வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
இதுவரை 7 அரையிறுதிப் போட்டியில் விளையாடியுள்ள இந்தியா:உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தற்போது 7 அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதுவரை உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா யாருடன் விளையாடியது என்பது கூறித்து இங்கு பார்ப்போம்.
1983 அரையிறுதி:முதன் முறையாக உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர்களின் அசத்தலில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய இங்கிலாந்து 213 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 217/4 எடுத்து வெற்றி பெற்றது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 219 ரன்னுக்கு சுருண்டது.
1996 அரையிறுதி:இந்தியா - இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை 251/8 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து ஆடிய இந்தியா 120 ரன்னுக்கு சுருண்டது.
இந்த தொடரில் இலங்கை கோப்பையை வென்றது.
முதலில் ஆடிய இந்தியா 270/4 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து ஆடிய இந்தியா 179 ரன்னுக்கு சுருண்டது.
இந்த தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு தோல்வி அடைந்தது.
2011 அரையிறுதி
2011 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா -பாகிஸ்தானை எதிர் கொண்டது.
இந்த தொடரில் இந்தியா - இலங்கையை எதிர்கொண்டு 2வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
2015 அரையிறுதி:ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 328/7 ரன்கள் குவித்தது.தொடர்ந்து ஆடிய இந்தியா 233 ரன்னுக்கு சுருண்டது.
இந்த தொடரில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதி ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை கைப்பற்றியது.
2019 அரையிறுதிப் போட்டி:தற்போது நடக்கும் உலகக் கோப்பை தொடரிலும் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.இதில் நியூசிலாந்து அணியுடன் பலப் பரிச்சை செய்யும் .
இப்படி இதுவரை இந்தியா 6 முறை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி 3 முறை இறுதிப் போட்டியில் விளையாடி இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. தற்போது 7வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
No comments:
Post a Comment